Wednesday, January 03, 2007

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு...

thanglish terinja makkalellam kizha ponga

"பாயசம் ஆச்சா?சீக்கிரம் ப்பா" ரமேஷ் பம்பரமாக சுத்தி கொண்டிருந்தார். கல்யாண வீடுனா சும்மாவா? வாசலில் இருந்த "சுப்ரமணியன் வெட்ஸ் சாவித்திரி" சற்று சாய்வாக இருந்தது அதை சரி செய்தார். இதுல விருந்தாளிகளை வரவேற்காவிட்டால் அது வேற பிரச்னை. ஒரு மனுசன் எத்தனை எடத்துல தான் இருக்கிறது? இந்த கன்றாவிக்கு தான் கிளோணிங் கண்டுபிடிச்சாங்களோ?

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு சில பேர் சுப்பினியையும் ஒரு சிலர் சாவித்திரியையும் கலாய்கக சென்றனர். கோஷ்டி கோஷ்டியாக மக்கள் பிரிய ஆரம்பித்தனர். வழக்கம் போல் சண்டை போட்டு பிரிந்த உறவினர்கள் எதிர் எதிரே அமருந்தனர். கொடுத்த கூலிக்கு வாசித்த நாதஸ்வர கச்சேரியை சில பெரிசுகள் மட்டுமே தாளம் போட்டு ரசிததனர். நடுத்தர வயது ஆண்கள் ஷேர் மார்க்கெட் பற்றியும், சதாம் தூக்கிலிட்டது பற்றியும், அடுத்த ப்ராஜெக்ட் பற்றியும் விவாதித்தனர். இலசுகளில் ஒரு கோஷ்டி எங்கே M.S பண்ணலாம், எந்த கம்பெனிக்கு தாவலாம்னு பேசி கொண்டிருந்தனர். இன்னொரு கோஷ்டி வரும் போகும் பெண்களுக்கு மார்க் போட்டு கொண்டும், டெண்டுல்கருக்கு பதில் யாரை டீமில் சேர்க்கலாம் என்றும் விவாதித்து கொண்டிருந்தனர்.

மாமியார்கள் மெகா சீரியல் மருமகள்கள் பற்றியும் மருமகள்கள் மாமியார்கள் பற்றியும் குறை கூறி கொண்டிருந்தனர். இந்த சம்பாஷணை நிஜ மாமியார் மருமகளை பற்றியும் தாவியது. மற்றவர்கள் ஜிமுக்கி, முத்துமாலை மற்றும் மற்ற நகை பற்றியும் பேசி கொண்டிருந்தனர். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி கொண்டு விளையாடி கொண்டிருந்தனர். சில பேர் மட்டும் "சீக்கிரம் வேலைய முடீசீங்கனா நாங்க சாப்பிட்டு கெளம்புவோம் இல்ல" ங்கற மாதிரி இருந்தார்கள்.

"சீக்கிரம் வாங்க. போட்டோ எடுக்கணும்" னு ஒருத்தர் கூவினார்.
எல்லா உறவினரும் எங்கிருந்தோ ஒன்று கூடினர். சுப்பினியும் சாவித்திரியும் அருகருகே அமருந்தனர். ஒரு சுட்டி பெண் ஓடி வந்து சுப்பிணி மடியில் அமர்ந்து கொண்டாள்.
"சுப்பிணி தாத்தா. என்ன உம்முனு இருக்கேள்? நன்னா சிரிங்கோ" என்று சொல்ல கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

பெத்தீயின் அறைகூவல் கேட்டு சங்கோஜமாக நெளிந்து பிறகு சந்தோஷமாக பொக்கை வாய் தெரிய சந்தோஷமாக சிரித்தார் சதாபிஷேக நாயகன் சுப்ரமணியன்.

"paayasam aachchaa?Seekiram ppa" Ramesh bambaramaaga suththi kondirundaar. kalyaana veedu na summava? vaasalil irunda "Subramanian weds Saavitri" satru saayvaaga irundadu adai sari seydaar. idula virundaaligalai varaverkavittal adu vera pirachanai. oru manusan ettanai edattula thaan irukiradu? inda kandraa vikku thaan cloning kandupidichchaangalo?

Konjam konjamaaga kuttam nirambi vazhindadu. oru sila per suppiniyaiyum oru silar saavitriyayum kalaaika sendranar. oshti goshtiyaaga makkal piriya aarambittanar. Vazhakkam pol sandai pottu pirinda uravinargal edir edire amarundanar. Kodutta kooliku vaasitha naadaswara kacheriyai sila perisugal mattume taalam pottu rasitanar. Nadutara vayadu aangal share market patriyum, Sadaam tookkilittadu patriyum, adutta project patriyum vivaadithanar. Ilasugalil oru goshti enge MS pannalaam, enda companykku taavalaam nu pesi kondirundanar. Innoru goshti varum pogum pengalukku maark pottu kondum, Tendulkarukku badil yaarai tee mil serkalaam endrum vivaaditu kondirundanar.

Maamiyaargal megaa seerial marumagalgal patriyum marumagalgal maamiyaargal patriyum kurai kuri konidundanar. Inda sambaashanai nija maamiyaar marumagalai patriyum taaviyadu. matravargal jimukki, muttumaalai matrum matra nagai patriyum pesi kondirundanar. Kuzhandaigal angum ingum odi kondu vilaiyaadi kondirundanar. Sila per mattum "seekiram velaiya mudicheenganaa naanga saapittu kelambuvom illa" ngara maadiri irundaargal.

"seekiram vaanga. photo edukanum" nu oruttar koovinaar.
Ella uravinarum engirundo ondru koodinar. Suppiniyum saavithriyum arugarugae amarundanar. Oru sutti pen odi vandu suppini madiyil amarndu kondaal.
"suppini thaatha. enna ummunu irukel? nannaa seeringo" endru solla kootathil irunda anaivarum siritanar.

Pethtiyin araikooval kettu sangojamaaga nelindu piragu sandoshamaaga pokkai vaai teriya sandoshamaaga sirittar sataabishega naayagan Subramanian.

35 comments:

Dreamzz said...

அட அட... தமிழ், thanglish enrukalakareenga!

ingayum vandhudarom onnum kavalapada vendaam!

Dreamzz said...

//மாமியார்கள் மெகா சீரியல் மருமகள்கள் பற்றியும் மருமகள்கள் மாமியார்கள் பற்றியும் குறை கூறி கொண்டிருந்தனர். இந்த சம்பாஷணை நிஜ மாமியார் மருமகளை பற்றியும் தாவியது//

nalla eludhareenga! continue!ithuku munnala neriya eludhi irukeenga.. orunaalporumaiyapadichu comment panren!

Marutham said...

:D helloooooooooooooooooo
Happy happy happyyyyyyy NEW YEAR!
:) Cute post!!

Syam said...

kumudam la paarthaa sutuduvaanga one page story ku...sooober :-)

SKM said...

asusual superb narration.for a second I thought I have come to a wrong blog.Changed your blog appearance. Well! Newyear changes!

SKM said...

இனிக்கும் என்றால் சர்க்கரை இனிக்கும்.இன்னிக்கும் அல்லது இன்றைக்கும் என்றால் till today நு அர்த்தம்.
மாப்பிளை=மாப்பிள்ளை வருஷடுலேருந்து= வருஷத்திலிருந்து பொன் என்றால் தங்கம்;
போன் பண்ணினான். சீரிங்கோ=சிரிங்கோ
பேததீ=பேத்தி சாவித்திரியாயும்=சாவித்திரியையும் இதெல்லாம் சொல்றேன்னு கோவிக்காதீங்கோ.சில நேரம் தமிழ் டைப் செய்யும் போது "i""a" shift அதிகமாக அல்லது குறைவாகத் தட்டுவதால் வரும் பிழைகள்தான்.ஒரு முறைக்கு இரு முறை பதிவு வெளியிடும் முன் படித்து விட்டுப் போடுங்கள்.அருமையாகக் கதை எழுதுகிறீர்கள்.தவறுகளைக் குறைத்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்ற எண்ணமேத் தவிர வேறு இல்லை. தவறு எனில் மன்னிக்கவும்.இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும் நான் குறைக் கூறுவது.

KK said...

Nanba Tamil and Tanglish'la potu kalakureenga...
Kadai super... twist illama Harish oda kathai illayenu padichute vanthen... last line'la semma twist :D
nice one dude :)

priya said...

Happy new year to you.

O7 kalakal huh.. Shorty story theriyum. But ethu mini ayiduche:-))

Harish said...

@Dreamzz
Porumaya padinga. Padichchu sollunga

@Marutham
Happy new year :-)


@Syam
Nandri thalaiva...

Harish said...

@SKM
"இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும் நான் குறைக் கூறுவது."
dayavuseydu ada mattum pannadeenga.
Any artist(!) thrives on criticism and this one is constructive. Enga roomla irukira oru dadiyanukkum ozhunga thamizh teriyala. adunaala naane padichchu terinja thamizhla ada kolai panni ezhuda vendi irukku.

"அருமையாகக் கதை எழுதுகிறீர்கள"
Inda encouragement la thaanga ezhudaren. I will try to reduce as many mistakes as possible :-)

Harish said...

@KK
hee hee....i guess i will have to reduce this twist giving thing. I have stopped thinking straight ;)

@Priya
naanum adu daan feel paninaen. Aana idukku mela mistake panina Bharathiyum Valluvarum kallarailerundu ezhundu vandu udaipaanga...

KK said...

Nanba... namma padam yedupom... nee sonna maathiri nee story naan direction :)

prithz said...

Hehe! reminds me of my grandpa's sadhabishegam! appovum ipdi dhan koothu nadandhadhu...

Super ah written.... as usual :D

vsaranya said...

was readin few random blogs.. n thro links landed up in urs...
was gd readin some of ur post...
nalla natural ah azhudhi erukeenga!

Hell's Angel said...

Perfect end!!might have brought smile in evrybodyz lips as well..Good work dude!!:-) and wishing u a Happy Newyear!!

Heidi Kris said...

super :)

Prasad said...

vazha tamil .. mannikavum ungalukku tamila comment eluthanumnu aasiai..ana naan blogguku pudhusu..eppadi eluthanu theriyala...

kathai arumai :)

ramya said...

adhenna rendu dhaba ore mattera?? edhuku, tanglish will b understood by everyone, so oru post will b enufla...jus asking y is it so, dont mistake me.

nijamana oru sadabishegam paartha oru feel n touch koduthu irukeenga harish. welldone.

Krithika said...

hahaa..superb! :)

Raz said...

hi h
r
a
i
s
h thatha ... unnoda innoru per subramaniammaa :) sollave illa..

Ponnarasi Kothandaraman said...

Enga enga en comment? :O

Ponnarasi Kothandaraman said...

I rembr submiting :-/

Nice flow :) Thatha semma role ;) Hehehe..

Iniyaazh said...

Hi harish... Thamizh la unga padhiva paarka romba santhosham. As usual, nice story and good narration. Wonder how you come up with such nice and short stories. Be it James Bond or Subbu thaatha, your stories have a unique flow and final twist :-)

Harish said...

@KK
Nanba...kandippa ida pannanum...LETS DO IT

@Prithz
Hee hee...kalyaana veedu naalae eppavume koothu daan

@Saran
Welcome here...Thanks yaar.
These words of encouragement keep me going ;)

Harish said...

@Brinda
As long as I manage to keep anyone indulged....my aim is fulfilled ;)
btw..happy new year

@Heidi
:D

@Prasad
Try http://www.quillpad.com/tamil/
You should find it wasy..

Harish said...

@Ramya
pona dadava thamizh post pottabodu sila makkal thamizh padikka teriyaadu...thanglish thaan teryum nu sonnaga...Makkal tirpaae magesan theerpu...

@Krithika
Thanks a ton yaar

@raz
Nee kaekavae illayae ;)

Harish said...

@POnnarasi
Ettanai naal daaan youtha vechchae maiyama ezhudaradu...oru change daan ;)

@Iniyaazh
Art imitates life and vice versa...
just like that ;)

மு.கார்த்திகேயன் said...

அருமையான கதை ஹரீஷ்.. நல்ல உயிரோட்ட வார்த்தை நடைகள்.. ஒரு கல்யாண வீட்டை நேரில் பார்த்த மாதிரி ஆரம்ப காட்சி விவரிப்புகள் இருந்தது.

மு.கார்த்திகேயன் said...

அருமையான கதை ஹரீஷ்.. நல்ல உயிரோட்ட வார்த்தை நடைகள்.. ஒரு கல்யாண வீட்டை நேரில் பார்த்த மாதிரி ஆரம்ப காட்சி விவரிப்புகள் இருந்தது.

brute said...

non-tamilian here..:(

golmaalgopal said...

cute story dude....nice narration....nice twist adhuvum last line la...changed looks....kalakkareenga.. :)

Harish said...

@Karthi
Nadri nanbare. neenga tara urchaagam thaan enaku tonic :-)

@Brute
perhaps you will like the next one ;)

@Gopal
romba naala aalayae kaanum? welcome back buddy...

Adiya said...

pratical kalynam environmentaa oru super screenplay konduvandhinga paruinga. athduikku oru O

Arunkumar said...

super one page story harish :)
kalakkuringa.. :)

Harish said...

@Adiya
Nandri nanba

@Arun
Thanks sir. :-)