Tuesday, February 24, 2009

ஜெய ஹோ

ஜெய ஹோ
தெருவில் "ஆஸ்கார் நாயகனே வருக"
மற்றும் "Slumdog Millionaire" சுவரோட்டி பார்த்து
காலை கடன் கழிக்கும் சேரிச் சிறுவன்

டிஷ்யூம்
ஹீரோ ஆவேசமாக சண்டையிடும் காட்சி
ரசிகன் கத்தினான் "தலைவா சூப்பர்"
டுப்பின் முகத்தில் பெருமிதம்

வியாபாரம்
ஒருவனுக்கு ஒருத்தி விளம்பரத்தடியில்
பேரம் பேசினார்கள்
விலைமாதுவும் கஸ்டமரும்

அவிழ்ந்த முண்டாசு
பாரதியின் பெயரில் பல்கலைக்கழகம்
விண்ணப்ப படிவத்தின் பிரதான கேள்வி
"என்ன சாதி?"

7 comments:

  1. Really nice!!I dunno wt u call tis way of writin bt!!

    Liked the dishyum one the best!!Awesum!!

    ReplyDelete
  2. Anonymous11:23 AM

    last time sona mariyae 1 st commentu

    ReplyDelete
  3. Anonymous11:24 AM

    i dont know to read tamil ! soo padikala ! that song is nice !! NTR jooperu

    ReplyDelete
  4. I don know how to read tamil :(

    ReplyDelete
  5. Anonymous5:55 PM

    Brilliant!
    I loved the fight sequence one.
    Brilliant Harish

    ReplyDelete
  6. @Dimplicious
    Its called haikoo. I loved writing it as well.

    @Vinay
    Oops. Hope u enjoy the next one.

    @Thoorika
    Ur prayers are answered.

    @Nivi
    Hee hee...glad u liked em :)

    ReplyDelete
  7. Anonymous9:34 PM

    Awesome, Harish! Loved reading all the Haikus. They were brilliant. Kudos!

    ReplyDelete