"அம்மா என்றழைக்காத உயிர் இல்லயே" ஜெசுதாஸின் குரல் காற்றில் கரைந்து கொன்டிருன்தது. கல்யாணிக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். ஒரு வெளை இந்த பாட்டின் ராகமும் அவள் பெயரும் ஒத்து போனது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
கல்யாணிக்கு தன் வீட்டீன் ஞாபகம் வந்தது. சின்ன வயதிலிருன்தே கல்யாணிக்கு இசை மேல் ஒரு பிரியம் உன்டு. சாஸ்த்ரிய சங்கிதம் பயின்று 10 வயதில் அவள் கச்சேரிகளில் பாட ஆரம்பித்து விட்டாள். அவள் பள்ளியிலிருன்து கல்லுரி வரை எல்லா நிகைச்சிகளிலும் கல்யாணியின் பாட்டு இல்லாமல் இருந்தது இல்லை.
21ம் நுற்றான்டை எட்டினாலும் எவளவு தான் பெண்ணுரிமை பற்றி மெடைகளில் முழங்கினாலும் இறுதியாக இந்த சமுதாயம் ஒரு பெண்ணுக்கு திருமணத்தின் போது தான் அங்கிகாரம் அளிக்கிறது. திருமணம் என்பது வாழ்ககையின் ஒரு பகுதியாக இல்லாமல் அதுவே வாழ்க்கை என்று பெண்ணுக்கு பாடம் புகட்ட படுகிரது. என்னத்தான் ஒரு பெண் நன்றாக படித்தாலும் இல்லை வெலை செய்தாலும் இது ஒரு மறுக்க முடியாத உண்மை.
ஒரு லதா மங்கேஷ்கர் அல்லது ஒரு சித்ரா போல் ஜொல்லிக்க வென்டிய கல்யாணி இதோ ஒரு 4 வயது குழந்தைக்கு தாய் மற்றும் இல்லத்தரசி. பெண் பார்க்க வந்த போது மாப்பிளைக்கு பாடி காட்டினாள். அதன் பிறகு அவள் கச்செரியாக பாவித்து பாடியது அவள் குழ்ந்தைக்கு பாடிய தாலாட்டுதான். தன் பெண் குழந்தைக்கு சிவரஞனி என்று பெயர் சுட்டி அழகு பார்த்தாள்.
ஜெசுதாஸ் இப்பொழுது "மனதில் உறுதி வென்டும்" பாடி கொன்டிருன்தார். சிவரஞனி தன் மழலை குரலில் அந்த பாட்டை பாடி காண்பித்தாள். கல்யாணி அவ்ளை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள். அவளுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்த்து. அவள் நினைவுகளை அடுப்பில் இருக்கும் பாலின் பொங்கும் சபதம் கலைத்தது.
18 comments:
Been a long time since I read tamil but still managed it. Its appropriate that you've written this blog in tamil. There're are lots of Kalyani's who after kalyanam are locked inside their homes. Kudos dude.
oh! oh! Harish!!
I don't have tamil font installed on my comp :((
That was a good one,whtever u wrote are true in some cases.Good to c tamil blog.But so many small mistakes.Keep writing in Tamil also.
Sad, though true in many cases!! But there are also cases when women backed by their husbands have managed to fulfil their dreams!!Hope such count increases
ippo ellam enge machi adupa oothrangaa...
vara vara un topice seri illa... hmmm irukkatum
dei atlast.. u r tamil blog.... hmm good one dear...
Good one, hey aana lot of tamil women are coming up in the arts side, which should be encouraged. Nee solra madhiriyum niraya idathula nadakudhu correctdhan
very nice one. reminds of the movie kalki in which geetha is a great singer but prakash raj will irritate her to the core. but yes, there is always a light at the other end of the tunnel. it is all one's perception. keep it up
another Good one from u. as many pple pointed out, many typos r there. no probs, i'm very sure that u cud improve in future.
@ambi - ne yenna perriya compileraa? syntax error spelling errornu kadupethara. idhallam trivial kanna - perisu padutha koodathu, ok.
what font do you use to compose in tamil?
@Jay
Thanks a lot yaar. This blog is a salutation to one of the Kalyani that i know.
@Veda
Nandri Veda. Naan school la tamizh padichadu illeenga. Pizhaigalukku manikkavum.
@Bindu
Go to http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm and type your idea in Tamizh. Unga tamizh bloga edirpaakiraen.
@Latha
Manichidunga kka. Inimae unga kitta proof paathitu publish pandraen.
@Sudha
Kaekka nall thaan irukku...kavithai ellam potta padikara naalu perum pichukittu poiduvaanga
@Ms.Sandra Bullock(Ms. Congeniality avanga thaane?)
Anda maadhiri count increase aana nalla samudaayam amayum (romba pesareno?)
@Nandoo
Un alavukku ennala ezhuda mudiyaadhu saami
@Usha
Idhu 50% situation thaan...
@Sree
Light enga teriydu ponga?
@Ambi
Neenga matumm thaan nambikaiya pesareenga...thanks boss :-)
oh nall karuthullathaa ezhudhi irukkeengal.tamil fonts pathi konjam sollungalen.
gr8 story Harish. You have a nice way of describing things. nee ezhutharatha padicha, kannu munaadi nadakra maathiri irukku. Nee solrathu romba unmai. Innum neraiya veetla intha kathai nadakkuthu. Hope our generation changes this history.
@Iniyaazh
Thanks a ton yaar. I just wrote what i happened to see commonly (infact to someone i know very well). As you said, let hope that we change this in our generation.
Aha..enakku Azhugaachiya varudhu....
Konjam vetkamavum irukku...
Post a Comment